Collection of Tamil Songs from 80s to 90s
Movie: Katrukkenna Veli
Music: Sivajiraja Singer: SPB
Starring: Mohan,Geetha
Directed by K.N.Subbu
Released in 1982
பெண்: ஆ ஆஆ ஆஆ...
ஆண்:சின்ன சின்ன மேகம்,
பெண்:ஆஆ ஆ ஆ..
என்னைத் தொட்டு போகும்,
ெண்:ஆஆ ஆ ஆ..
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
ஆண்:சின்ன சின்ன மேகம்,
பெண்ஆஆ ஆ ஆ..
என்னைத் தொட்டு போகும்,
பெண்:ஆஆ ஆ ஆ..
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
பிரிவான காதல் நெஞ்சின்
சுகமான சோகங்கள்...
மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்
கன்னியிலம் பூக்கள் கையெழுத்து கேட்கும்
உள்ளுறெங்கும் சோகம்
கண் திறந்து பார்க்கும்
ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
ஆண்:சின்ன சின்ன மேகம்,
பெண்:ஆஆ ஆ ஆ..
என்னைத் தொட்டு போகும்,
பெண்:ஆஆ ஆ ஆ..
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
அனல் மீது பூக்கும் அந்த
கொடிகின்று வேரில்லை
இதயத்தின் சுவரில் உந்தன்
பெயரின்றி வேறில்லை
மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை
பார்வைகளின் நூறு பந்தி வைக்கும் பாவை
கோதை மகள் பேரைச்
சொன்னால் ராகம் இனிக்கும்
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
ஆண்:சின்ன சின்ன மேகம்,
பெண்:ஆஆ ஆ ஆ..
என்னைத் தொட்டு போகும்,
பெண்:ஆஆ ஆ ஆ..
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
ஆண்:சின்ன சின்ன மேகம்,
பெண்:ஆஆ ஆ ஆ..
என்னைத் தொட்டு போகும்,
ெண்:ஆஆ ஆ ஆ..
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
ஆண்:சின்ன சின்ன மேகம்,
பெண்ஆஆ ஆ ஆ..
என்னைத் தொட்டு போகும்,
பெண்:ஆஆ ஆ ஆ..
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
பிரிவான காதல் நெஞ்சின்
சுகமான சோகங்கள்...
மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்
கன்னியிலம் பூக்கள் கையெழுத்து கேட்கும்
உள்ளுறெங்கும் சோகம்
கண் திறந்து பார்க்கும்
ஞாபங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
ஆண்:சின்ன சின்ன மேகம்,
பெண்:ஆஆ ஆ ஆ..
என்னைத் தொட்டு போகும்,
பெண்:ஆஆ ஆ ஆ..
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
அனல் மீது பூக்கும் அந்த
கொடிகின்று வேரில்லை
இதயத்தின் சுவரில் உந்தன்
பெயரின்றி வேறில்லை
மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை
பார்வைகளின் நூறு பந்தி வைக்கும் பாவை
கோதை மகள் பேரைச்
சொன்னால் ராகம் இனிக்கும்
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்
ஆண்:சின்ன சின்ன மேகம்,
பெண்:ஆஆ ஆ ஆ..
என்னைத் தொட்டு போகும்,
பெண்:ஆஆ ஆ ஆ..
நினைவுகள், பூவாகும் _ கண்ணுக்குள்
கனவுகள் ஏராளம்